அரசு தலையிடக் கோரி

img

பைசர் மருத்துவ தொழிற்சாலை பிரச்சனையில் அரசு தலையிடக் கோரி சிஐடியு போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரு ம்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில்  கடந்த 15 ஆண்டு களுக்கு மேலாக பைசர் ஹெல்த் ஹேர் என்ற மருந்து தயாரிக்கும நிறுவனம் செயல்பட்டு வந்தது.

;